உள்ளடக்கத்துக்குச் செல்

இலை சுருட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Attelabidae
இலை சுருட்டி வண்டு Apoderus coryli
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பெருங்குடும்பம்:
Curculionoidea
குடும்பம்:
Attelabidae

Gustaf Johan Billberg
Subfamilies

Attelabinae - இலை சுருட்டி வண்டுகள்
Euscelinae
Hybolabinae
Pilolabinae
Pterocolinae
Rhynchitinae - tooth-nosed snout weevils

இலை சுருட்டி அல்லது இலை சுருட்டி வண்டு (Leaf-Rolling Weevil Beetle or Leaf Roller) என்பது சிவப்பு உடல் கொண்ட வண்டினம்.

இனப்பகுப்பு

[தொகு]

இவற்றின் இனப்பகுப்பு பின்வருமாறு[1]:

Nemonychidae

Anthribidae

Belidae

Attelabidae

Caridae

Brentidae

Curculionidae

உணவு

[தொகு]

இவை இலைகளின் சாறினை உண்ணும். ஒருவகை படரும் தாவரத்தினை மட்டும் உண்கின்றன என்பதால் இவற்றின் முழுமையான வாழ்வும் அச்செடிகளிலேயே நடைபெறுகிறது.

இனப்பெருக்கம்

[தொகு]

இனப்பெருக்கத்தின் போது ஆண் ஒரு இலையினை தேர்ந்தெடுக்க பெண் அதன் மீது வந்து அமரும். இனப்பெருக்கத்திற்கு பின் பெண் இலையும் தண்டும் சேரும் இடத்தில் முட்டைகள் வைக்கும். ஆண் இலை சுருட்டி வண்டு அவ்விலையினை சுருட்டி வெற்றிலை போன்று உருளை வடிவமைக்கும்[2].

உசாத்துணை

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலை_சுருட்டி&oldid=3432432" இலிருந்து மீள்விக்கப்பட்டது