இலியூத்மிலா செர்னிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலியூத்மிலா செர்னிக் (Lyudmila Ivanovna Chernykh, உக்ரைனியன்: Людмила Іванівна Черних, உருசியம்: Людми́ла Ива́новна Черны́х, லியூத்மிலா செர்னிஹ், 1935 சூன் 13 இல் உருசியாவில் இவானோவா ஒப்லாஸ்துவின் சூயா நகரில் பிறந்த சோவியத் வானியலாளர். இவர் 1960கள் முதல் 1980கள் வரை பல சிறுகோள்களைக் கண்டுபிடித்து பெயர்பெற்றவர். இவற்றை கிரீமியக் குடாவில் உள்ள நவுச்னி நகரத்து கிரீமிய வானியற்பியல் வான்காணகத்தில் இருந்து கண்டுபிடித்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Schmadel, Lutz D. (2003). Dictionary of Minor Planet Names (5th ed.). New York: Springer Verlag. p. 189. ISBN 3-540-00238-3. http://books.google.com/books?q=2325+Chernykh+1979. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலியூத்மிலா_செர்னிக்&oldid=1994526" இருந்து மீள்விக்கப்பட்டது