இலியூத்மிலா கராச்கினா
| இலியூத்மிலா கராச்கினா | |
|---|---|
| பிறப்பு | 3 செப்டெம்பர் 1948 (அகவை 77) தொன்-மீது-ரசுத்தோவ் |
| படிப்பு | candidate of Sciences in Physics and Mathematics |
| படித்த இடங்கள் |
|
| பணி | வானியல் வல்லுநர் |
| வேலை வழங்குபவர் |
|
| காண்க § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல் |
இலியூத்மிலா கியார்கியேவ்னா கராச்கினா (Lyudmila Georgievna Karachkina) (உருசியம்: Людмила Георгиевна Карачкина, உக்ரைனியன்: Людмила Георгіївна Карачкіна,பிறப்பு: 3 செப்டம்பர் 1948, உரோசுதவ்-ஆன்-தாண்) ஓர் உருசிய வானியலாளரும் சிறுகோள்கள் கண்டுபிடிப்பாளரும் ஆவார்.[2]
இவர் 1978 இல் இலெனின்கிராதில் உள்ள கோட்பாட்டு வானியல் நிறுவனத்தில் வானியலாளராகச் சேர்ந்தார்.இவரது கிரீமிய வான்காணக ஆராய்ச்சி வானளவையியலிலும் வான் ஒளிப்படவியலிலும் சிறுகோள்களின் கண்டுபிடிப்பிலும் அமைந்தது.[2] சிறுகோள் மையம் இவர் 130 சிறுகோள்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்துள்ளது. இதில் அமோர் சிறுகோள் 5324 இலியாபுனோவ் திரோழன் சிறுகோள் 3063 மக்காவோன்ஆகியவை உள்ளடங்கும்.[1] இவர் 2004 இல் ஒதேசா மெக்னிகோவ் தேசியப் பல்கலைக்கழகத்தில் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[சான்று தேவை]
இவருக்கு மரியா, இரேனதா என இரு பெண்குழந்தைகள் உள்ளனர். செருமனி வானியலாளர்களாகிய உலுட்சு டி. சுகிமடேவும் பிரீமட் போர்ன்கனும் தவுத்தென்பர்கில் 1990 அக்தோபர் 14 இல் கண்டுபிடித்த உள்முதன்மைப் பட்டைச் சிறுகோள் 8019 கராச்கினா இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.[2][3] 1999 நவம்பர் 23 இல் சிறுகோள் 8089 யுகார் இவரின் கணவராகிய யூரிய் வாசில்யேவிச் கராச்கின் (பிறப்பு:1940) நினைவாகப் பெயர் இடப்பட்டது. இவர் கிரீமியா வான்காணகப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்தார்.(M.P.C. 36946).[3][4]
கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்
[தொகு]| 5465 சுமகோவ் | செப்டம்பர் 9, 1986 | MPC |
| 5615 இசுகாந்தர் | ஆகத்து 4, 1983 | MPC |
| 5666 இராபலைசு | அக்தோபர 14, 1982 | MPC |
| 5676 வால்டேர் | செப்டம்பர் 9, 1986 | MPC |
| 5717 தாமிர் | அக்தோபர் 20, 1982 | MPC |
| 5759 சோசுசெங்கோ | ஜனவரி 22, 1980 | MPC |
| 5808 பாபேல் | ஆகத்து 27, 1987 | MPC |
| 5896 நாரன்சுசிப் | நவம்பர் 12, 1982 | MPC |
| 5902 தாலிமா | ஆகத்து 27, 1987 | MPC |
| 5941 வாலன்சியா | அக்தோபர் 20, 1982 | MPC |
| 5944 உதெசோவ் | மே 2, 1984 | MPC |
| 6032 நோபல் | ஆகத்து 4, 1983 | MPC |
| 6172 புரோகொபீனா | அக்தோபர் 14, 1982 | MPC |
| 6592கோயா | அக்தோபர் 3, 1986 | MPC |
| 6763கோச்சினி | செப்டம்பர் 7, 1981 | MPC |
| 6766 கார்ம்சு | அக்தோபர் 20, 1982 | MPC |
| 6767 சிர்விந்த் | ஜனவரி 6, 1983 | MPC |
| 6821 இரானவ்சுகாயா | செப்டம்பர் 29, 1986 | MPC |
| 7109 கைன் | செப்டம்பர் 1, 1983 | MPC |
| 7113 ஆசுதபெந்தர் | செப்டம்பர் 29, 1986 | MPC |
| 7223 தோல்கோர்க்கிய் | அக்தோபர் 14, 1982 | MPC [1] |
| 7558 யுர்லோவ் | அக்தோபர் 14, 1982 | MPC |
| 7581 யுதோவிச் | நவம்பர் 14, 1990 | MPC |
| 7632 சுதானிசுலாவ் | அக்தோபர் 20, 1982 | MPC |
| 7633 வலோதிமிர் | அக்தோபர் 21, 1982 | MPC |
| 7741 பெதொசீவ் | செப்டம்பர 1, 1983 | MPC |
| 7995 குவரோசுதோவ்சுகி | ஆகத்து 4, 1983 | MPC |
| 7996 வெதெர்னிகோவ் | செப்டம்பர் 1, 1983 | MPC |
| 8142 சோலதோவ் | அக்தோபர் 20, 1982 | MPC |
| 8332இவாந்த்சுவெதயேவ் | அக்தோபர 14, 1982 | MPC [1] |
| 8811 வால்தெர்சுமேதல் | அக்தோபர் 20, 1982 | MPC |
| 8812 கிராவ்த்சோவ் | அக்தோபர் 20, 1982 | MPC |
| 8816 காமவ் | திசம்பர் 17, 1984 | MPC |
| 8822 சூர்யாங்கா | செப்டம்பர் 1, 1987 | MPC |
| 9005 சிதரோவா | அக்தோபர் 20, 1982 | MPC |
| 9006 வாய்த்கேவிச் | அக்தோபர் 21, 1982 | MPC |
| 9532 ஆபிரமெங்கோ | செப்டம்பர் 7, 1981 | MPC |
| 9539 பிரிழ்சுவின் | அக்தோபர் 21, 1982 | MPC |
| 9540 மீகல்கோவ் | அக்தோபர் 21, 1982 | MPC |
| 9737 துதரோவா | செப்டம்பர் 29, 1986 | MPC |
| 9834 கிர்சனோவ் | அக்தோபர் 14, 1982 | MPC |
| 9927 தியூத்சேவ் | அக்தோபர் 3, 1981 | MPC |
| 10012 திமுதரகானியா | செப்டம்பர் 3, 1978 | MPC [2] |
| 10031 விளாதர்னோல்தா | செப்டம்பர் 7, 1981 | MPC |
| 10049 வோரவிச் | அக்தோபர் 3, 1986 | MPC |
| 10090 சிகோர்சுகி | அக்தோபர் 13, 1990 | MPC [3] |
| 10287 சுமேல் | அக்தோபர் 21, 1982 | MPC |
| 10324 விளாதிமிரோவ் | நவம்பர் 14, 1990 | MPC |
| 10712மலசுசுக் | அக்தோபர் 20, 1982 | MPC |
| 10713 இலிமரெங்கோ | அக்தோபர் 22, 1982 | MPC |
| 10721 துதெரோவ் | ஆகத்து 17, 1986 | MPC |
| 11269 கினிர் | ஆகத்து 26, 1987 | MPC |
| 11796 நிரன்பர்கு | பிப்ரவரி 21, 1980 | MPC |
| 12214 மிரோழ்சுனிகோவ் | செப்டம்பர் 7, 1981 | MPC |
| (12220) 1982 UD6 | அக்தோபர் 20, 1982 | MPC |
| 12235 இம்ரனக்பெரோவ் | செப்டம்பர் 9, 1986 | MPC |
| 12686 பெசுகுலிய் | அக்தோபர் 3, 1986 | MPC |
| 13488 சவனோவ் | அக்தோபர் 14, 1982 | MPC |
| 13489 திமித்ரியெங்கோ | அக்தோபர் 20, 1982 | MPC |
| 13492 விதாலிசாகரோவ் | திசம்பர் 27, 1984 | MPC |
| 14814குரிய் | செப்டம்பர் 7, 1981 | MPC |
| 14818 மிந்தெலி | அக்தோபர் 21, 1982 | MPC |
| 14829 பவால்யயேவா | அக்தோபர் 3, 1986 | MPC |
| 15691 மாசுலோவ் | அக்தோபர் 14, 1982 | MPC |
| 18334 துரோசுதோவ் | செப்டம்பர் 2, 1987 | MPC |
| 19119திம்பினா | செப்டம்பர் 27, 1981 | MPC |
| 19120 தொரனினா | ஆகத்து 6, 1983 | MPC |
| 19127 ஒலெகெபிரெமோவ் | ஆகத்து 26, 1987 | MPC |
| 19952 அழ்சுகினாசி | அக்தோபர் 20, 1982 | MPC |
| 19994 திரெசினி | அக்தோபர் 13, 1990 | MPC [3] |
| 24639 முகமெத்தினோவ் | அக்தோபர் 20, 1982 | MPC |
| 24641 என்வர் | செப்டம்பர் 1, 1983 | MPC |
| 26087 சுராவ்லேவா | அக்தோபர் 21, 1982 | MPC |
| 29122வசத்சே | திசம்பர் 24, 1982 | MPC |
| 29125 கியிவ்பிசுபக் | திசம்பர் 17, 1984 | MPC |
| 32770 சுதார்சிக் | திசம்பர் 23, 1984 | MPC |
| 42478 இனசெம்த்சேவா | செப்டம்பர் 7, 1981 | MPC |
| 43752 மரியோசிபோவா | அக்தோபர் 20, 1982 | MPC |
| 65658 குர்னிகோவ்சுகாயா | அக்தோபர் 20, 1982 | MPC |
| (69261) 1982 YM1 | திசம்பர் 23, 1982 | MPC |
| ||
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 23 May 2016. Retrieved 21 June 2016.
- 1 2 3 Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (8019) Karachkina. Springer Berlin Heidelberg. p. 628. ISBN 978-3-540-00238-3. Retrieved 21 June 2016.
- 1 2 "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. Retrieved 21 June 2016.
- ↑ Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (8089) Yukar. Springer Berlin Heidelberg. p. 632. ISBN 978-3-540-00238-3. Retrieved 12 November 2016.