உள்ளடக்கத்துக்குச் செல்

இலாக்டோரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலாக்டோரியா
இலாக்டோரியா கார்னுட்டா
இலாக்டோரியா போர்னாசினி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
டெட்ராடோன்டிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இலாக்டோரியா

ஜோர்டான் & பெளலர், 1902
இனம்:
உரையினை காண்க

இலாக்டோரியா (Lactoria) என்பது கடமாடு மீன் பேரினம் ஆகும்.

சிற்றினங்கள்

[தொகு]

இந்த பேரினத்தில் மூன்று சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[1]

படம் விலங்கியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
இலாக்டோரியா கார்னுட்டா (லின்னேயஸ், 1758) நீண்ட கொம்பு பசு மீன் இந்தோ-பசிபிக்
இலாக்டோரியா டயாபனா (பிளாச் & ஜே.ஜி. ஷ்னீடர், 1801) வட்ட வயிறு பசு மீன் தென்கிழக்கு அட்லாண்டிக்: ஸ்வாகோப்மண்ட், நமீபியா. இந்தோ-பசிபிக் மற்றும் கிழக்கு பசிபிக்: தென்னாப்பிரிக்கா கிழக்கு இந்தோனேசியா வழியாக ஈஸ்டர் தீவு மற்றும் பெரு, வடக்கே தெற்கு ஜப்பான், ஹவாய் மற்றும் தெற்கு கலிபோர்னியா, தெற்கே நியூ கலிடோனியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் கெர்மடெக் தீவுகள் வரை
இலாக்டோரியா போர்னாசினி (பியான்கோனி, 1846) முள் முதுகு பசு மீன் வெப்பமண்டல இந்தோ-பசிபிக் கிழக்கு ஆப்பிரிக்கா முதல் பாஸ் தீவுகள் வரை (பிரெஞ்சு பாலினேசியா).

மேற்கோள்கள்

[தொகு]
  1. Matsuura, K. (2014): Taxonomy and systematics of tetraodontiform fishes: a review focusing primarily on progress in the period from 1980 to 2014. Ichthyological Research, 62 (1): 72-113.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாக்டோரியா&oldid=3858794" இலிருந்து மீள்விக்கப்பட்டது