இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு
Appearance
London Underground | |
---|---|
தகவல் | |
அமைவிடம் | Greater London, Chiltern, Epping Forest, Three Rivers and Watford |
போக்குவரத்து வகை | விரைவுப் போக்குவரத்து |
மொத்தப் பாதைகள் | 11 |
நிலையங்களின் எண்ணிக்கை | 270 served (260 owned) |
பயணியர் (ஒரு நாளைக்கு) | 2.95 million (approximate)[1][2] 3.4 million (weekdays) (approximate)[3] |
இயக்கம் | |
பயன்பாடு தொடங்கியது | 10 January 1863 |
இயக்குனர்(கள்) | Transport for London |
நுட்பத் தகவல் | |
அமைப்பின் நீளம் | 400 கிலோமீட்டர்கள் (250 mi) (approximate)[1] |
இருப்புபாதை அகலம் | 1,435 மிமீ (4 அடி 8 1⁄2 அங்) Standard gauge |
இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பே உலகின் மிகப்பெரியதும் பழமையானதுமான பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு ஆகும். 10 சனவரி 1863 அன்று இச்சேவை தொடங்கப்பட்டது.270 தரிப்பிடங்களை இலண்டன் முழுவதும் கொண்டுள்ள இவ் பாதாளத் தொடர்வண்டி சேவையை தினமும் 3 மில்லியன் இலண்டன் வாசிகள் பயன்படுத்துவதாக அறியப்படுகின்றது.
ஒய்ஸ்டர் அட்டை எனப்படும் மின்னணுப் பணம் செலுத்தும் அட்டை முறையை இங்கும் பயன்படுத்தலாம்.
சேவைகள்
[தொகு]இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு 11 சேவைகளைக்கொண்டுள்ளது. அவை முறையே பார்க்கலூ சேவை, சென்றல் சேவை, சேர்கிள் சேவை, டிஸ்திரிக் சேவை (H)காமசிமித் அன்ட் சிட்டி சேவை, யுபிளி சேவை, மெற்றோபொலிட்டன் சேவை, நொதேர்ன் சேவை, பிக்காடிலி சேவை, விக்ரோரியா சேவை,வாட்டர்லூ அன்ட் சிட்டி சேவை என்பனவாகும்.
பாதாள தொடர்வண்டி வலையமைப்பின் வரைபடம்
[தொகு]இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Average daily ridership taken as a daily average of yearly ridership (1073 million) divided by 364 (an average year minus Christmas Day). Yearly figure according to ""Key facts". Transport for London. Archived from the original on 2007-05-29. பார்க்கப்பட்ட நாள் 2009-02-09.
- ↑ The London Underground
- ↑ "Tube breaks record for passenger numbers". Transport for London. 2007-12-27. http://www.tfl.gov.uk/corporate/media/newscentre/archive/7103.aspx. பார்த்த நாள்: 2009-02-17.
வெளி இணைப்புகள்
[தொகு]- Transport for London Home page பரணிடப்பட்டது 2008-10-13 at the வந்தவழி இயந்திரம்