இலண்டன் ஒப்பந்தம் (1839)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலண்டன் ஒப்பந்தம்
Treaty of London
ஒப்பந்த வகைபலதரப்பு உடன்பாடு
கையெழுத்திட்டது19 ஏப்ரல் 1839 (1839-04-19)
இடம்இலண்டன், ஐக்கிய இராச்சியம்
கையெழுத்திட்டோர்ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்சு, செருமனியக் கூட்டமைப்பு, நெதர்லாந்து, உருசியா, ஐக்கிய இராச்சியம்
அங்கீகரிப்பவர்கள்ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்சு, செருமனியக் கூட்டமைப்பு, நெதர்லாந்து, உருசியா, ஐக்கிய இராச்சியம்

இலண்டன் ஒப்பந்தம் 1839 (Treaty of London of 1839) என்பது 1839 ஏப்ரல் 19ம் தேதி ஒருமித்த ஐரோப்பா, நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் பெல்ஜியம் இராச்சியங்களூக்கு இடையே ஆன ஒரு ஒப்பந்தம் ஆகும். இதன்படி ஐரோப்பா பெல்ஜியத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலைமையை அங்கீகரித்து, உத்தரவாதம் அளித்தன. செருமன் மொழி பேசும் லக்சம்பர்க் பகுதியை சுதந்திரம் அடைந்த பகுதியாக அறிவித்தது.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலண்டன்_ஒப்பந்தம்_(1839)&oldid=3602185" இலிருந்து மீள்விக்கப்பட்டது