இலண்டன் ஒப்பந்தம் (1839)
Appearance
ஒப்பந்த வகை | பலதரப்பு உடன்பாடு |
---|---|
கையெழுத்திட்டது | 19 ஏப்ரல் 1839 |
இடம் | இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
கையெழுத்திட்டோர் | ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்சு, செருமனியக் கூட்டமைப்பு, நெதர்லாந்து, உருசியா, ஐக்கிய இராச்சியம் |
அங்கீகரிப்பவர்கள் | ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்சு, செருமனியக் கூட்டமைப்பு, நெதர்லாந்து, உருசியா, ஐக்கிய இராச்சியம் |
இலண்டன் ஒப்பந்தம் 1839 (Treaty of London of 1839) என்பது 1839 ஏப்ரல் 19ம் தேதி ஒருமித்த ஐரோப்பா, நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் பெல்ஜியம் இராச்சியங்களூக்கு இடையே ஆன ஒரு ஒப்பந்தம் ஆகும். இதன்படி ஐரோப்பா பெல்ஜியத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலைமையை அங்கீகரித்து, உத்தரவாதம் அளித்தன. செருமன் மொழி பேசும் லக்சம்பர்க் பகுதியை சுதந்திரம் அடைந்த பகுதியாக அறிவித்தது.
உசாத்துணை
[தொகு]- Sanger, Charles Percy; Norton, Henry Tertius James (1915). England's guarantee to Belgium and Luxemburg: with the full text of the treaties.