இலண்டனில் உள்ள ஆரோக்கியம் மற்றும் மருத்துவ அருங்காட்சியகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலண்டனில் உள்ள ஆரோக்கியம் மற்றும் மருத்துவ அருங்காட்சியகங்கள் (London Museums of Health & Medicine) என்பது இங்கிலாந்தில் இலண்டன் நகரில் உள்ள உடல்நலம் மற்றும் மருத்துவம் தொடர்பான அருங்காட்சியகங்கள் ஆகும். இந்த அருங்காட்சியகங்கள் 1991-இல் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு குழுவாகச் செயல்படுகிறது.[1][2]

இந்த குழுவில் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள்:

  • அலெக்சாண்டர் பிளளெமிங் ஆய்வக அருங்காட்சியகம்
  • மயக்க மருந்து பாரம்பரிய மையம்
  • பார்ட்ஸ் நோயியல் அருங்காட்சியகம்
  • பெத்லெம் மன அருங்காட்சியகம்
  • பிரித்தானியப் பல் மருத்துவச் சங்க அருங்காட்சியகம்
  • பிரித்தானியக் கண்ணாடி சங்க அருங்காட்சியகம்
  • பிரித்தானியச் செஞ்சிலுவை அருங்காட்சியகம்
  • செல்சியா இயற்பியல் பூங்கா
  • புளோரன்ஸ் நைட்டிங்கேல் அருங்காட்சியகம்
  • பவுன்லிங் அருங்காட்சியகம்
  • பிராய்ட் அருங்காட்சியகம்
  • அண்டேரியன் அருங்காட்சியகம்
  • லாங்டன் டவுன் கற்றல் குறைபாடு அருங்காட்சியகம்
  • தூய ஜான் அருங்காட்சியகம்
  • பழைய செயல் அரங்க அருங்காட்சியகம் & ஹெர்ப் கேரட்
  • அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ
  • அரச செவிலியர் கல்லூரி நூலகம் & பாரம்பரிய மையம்
  • மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்களின் அரச கல்லூரி
  • மருத்துவர்களின் அரச கல்லூரி
  • இலண்டன் அரச மருத்துவமனை அருங்காட்சியகம்
  • அரச மருந்தகச் சமூக அருங்காட்சியகம்
  • அரச மருத்துவக் கழகம்
  • அறிவியல் அருங்காட்சியகம்
  • தூய பர்த்தலோமிவ் மருத்துவமனை அருங்காட்சியகம்
  • புனித ஜோர்ஜ் அருங்காட்சியகம் மற்றும் காப்பகங்கள்
  • வழிபாட்டு சங்கம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "London Museums of Health and Medicine". UK: Culture24. பார்க்கப்பட்ட நாள் 12 January 2014.
  2. "London Museums of Health & Medicine". The College of Optometrists. Archived from the original on 2013-12-17. பார்க்கப்பட்ட நாள் 2015-09-12.

வெளி இணைப்புகள்[தொகு]