அறிவியல் அருங்காட்சியகம், இலண்டன்
தோற்றம்
(அறிவியல் அருங்காட்சியகம் (இலண்டன்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
![]() | |
| நிறுவப்பட்டது | 1857 |
|---|---|
| அமைவிடம் | கண்காட்சித் தெரு, இலண்டன் SW7 |
| வருனர்களின் எண்ணிக்கை | 2,400,000 (2006) [1] |
| இயக்குனர் | பேராசிரியர் மார்ட்டின் இயர்விக்கர் |
| வலைத்தளம் | www.sciencemuseum.org.uk |
| வார்ப்புரு:Infobox museum/NMSI வலையமைப்பு | |
| வார்ப்புரு:Infobox museum/NMSI network | |
இலண்டனின் அறிவியல் அருங்காட்சியகம் தென் கென்சிங்டனில் உள்ள கண்காட்சித் தெருவில் அமைந்துள்ளது. இது, தேசிய அறிவியல் மற்றும் தொழில்துறை அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாகும். இது இலண்டன் நகரில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களில் முக்கியமான ஒன்றாகவும் உள்ளது.
