அறிவியல் அருங்காட்சியகம், இலண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிவியல் அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டது1857
அமைவிடம்கண்காட்சித் தெரு, இலண்டன் SW7
வருனர்களின் எண்ணிக்கை2,400,000 (2006) [1]
இயக்குனர்பேராசிரியர் மார்ட்டின் இயர்விக்கர்
வலைத்தளம்www.sciencemuseum.org.uk
வார்ப்புரு:Infobox museum/NMSI வலையமைப்பு
வார்ப்புரு:Infobox museum/NMSI network

இலண்டனின் அறிவியல் அருங்காட்சியகம் தென் கென்சிங்டனில் உள்ள கண்காட்சித் தெருவில் அமைந்துள்ளது. இது, தேசிய அறிவியல் மற்றும் தொழில்துறை அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாகும். இது இலண்டன் நகரில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களில் முக்கியமான ஒன்றாகவும் உள்ளது.