உள்ளடக்கத்துக்குச் செல்

இலட்சுமண் கௌடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலட்சுமண் கௌடா
Laxman Gouda
Member: ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
1952–1957
தொகுதிமால்காங்கிரி சட்டமன்றத் தொகுதி
Member: ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
1957–1961
தொகுதிபத்வா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமால்கான்கிரி, ஒடிசா, இந்தியா
அரசியல் கட்சிஅகில இந்திய குடியரசு பரிசத்து
துணைவர்இரமாமணி நாயக்கு
பெற்றோர்
  • பல்ராம் நாயக்கு (தந்தை)
தொழில்அரசியல்வாதி, சமூக சேவகர்

இலட்சுமண் கௌடா (Laxman Gouda) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். ஒடிசா சட்டப்பேரவையில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 1952 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தல்களில், இவர் முறையே பதுவா மற்றும் மால்காங்காரி சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து 1 ஆவது மற்றும் 2ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலட்சுமண் கௌடாவின் தந்தையின் பெயர் பலராம் நாயக்கு என்பதாகும். இலட்சுமண் கௌடா இரமாமணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இலட்சுமண் கௌடா ஒடிசா அரசியலில் முதலில் உத்திரப் பிரதேச காங்கிரசு கட்சியிலும் பின்னர் சனதா கட்சி மற்றும் குடியரசுக் குழுவிலும் பணியாற்றினார்.

1979 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதியன்று இலட்சுமண் கௌடா காலமானார். [1][2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "MLA Late Laxman Gouda Profile - PADUA Constituency". Odisha Helpline- a journey to your roots !. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
  2. "MLA of Malkangiri Odisha". ENTRANCEINDIA. பார்க்கப்பட்ட நாள் 2020-09-23.
  3. "magazines.odisha.gov.in" (PDF). Archived from the original (PDF) on 2020-10-02.
  4. "Laxman Gouda". Odisha Legislative Assembly (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமண்_கௌடா&oldid=4108737" இலிருந்து மீள்விக்கப்பட்டது