இலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, இரண்டாம் சுற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாய்லாந்து பேச்சுவார்த்தை இரண்டாம் சுற்று
இலங்கை இனப்பிரச்சினை
காலம் அக்டோபர் 31 - செப்டம்பர் 3
இடம் நாக்ரோன் பத்தொம், தாய்லாந்து
முடிவு முடிவுகள்
முன் தாய்லாந்து முதலாம் சுற்று
தொடர்ச்சி ஒஸ்லோ பேச்சுவார்த்தை
அணிகள்
இலங்கை அரசு விடுத்லைப் புலிகள்
தலைவர்கள்
ஜீ. எல். பீரிஸ் அன்ரன் பாலசிங்கம்
குழுவினர்
ஜீ.எல்.பீரிஸ், மிலிந்த மொரகொட, ரவுஃவ் அக்கீம், பேர்நாட் குணதிலகா அன்ரன் பாலசிங்கம், சு.ப. தழிழ்ச்செல்வன், முரளிதரன், அடேல் பாலசிங்கம்
அணுசரனையாளர்/பார்வையாளர்
நோர்வே விடார் எல்கீசன், யோன் வெஸ்ட்பேக், எரிக் சொல்யேம்

இலங்கை அரசு (ஐக்கிய தேசியக் கட்சி) விடுதலைப் புலிகளுக்குமிடையான இரண்டாம் சுற்று பேச்சுவார்தை எனப்படுவது நார்வே அரசினால் பெப்ரவரி 2002 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002 பின்னர் தாய்லாந்தின் நாக்ரோன் பத்தொம் நகரில் அக்டோபர் 31 - செப்டம்பர் 3 நாட்களில் இடம்பெற்ற இரண்டாம் சுற்று நேரடிப் பேச்சுவார்தையையே ஆகும். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளில் தலைமை பிரதிநிதியான பாலசிங்கம் தாங்கள் பொது அரசியலில் ஈடுபடுவதற்கு தாயாராக இருப்பதாக தெரிவித்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]