இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்
நூல் பெயர்:இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்
ஆசிரியர்(கள்):கோப்பாய் சிவம் (P. சிவானந்த சர்மா)
வகை:ஆய்வு
துறை:{{{பொருள்}}}
காலம்:1985 ஜூன்
மொழி:தமிழ்
பதிப்பு:சர்வசக்தி அச்சகம், குருகுலம், கிளிநொச்சி
ஆக்க அனுமதி:எல்லா உரிமையும் ஆசிரியருக்கு

ஆசிரியர் - கோப்பாய் சிவம் புத்தூர் ப.சிவானந்த சர்மா

பதிப்பு - 1 வது பதிப்பு ஆனி 1985

ஈழத்தின் தமிழ்ப் பத்திரிகைகள்,சஞ்சிகைகள்,பற்றிய ஆசிரியரின் நோக்கும் 1841 முதல் 1984 வரையில் இலங்கையில் வெளிவந்த தமிழ்ப்பத்திரிகைகள்,சஞ்சிகைகள் பற்றிய சுருக்கமான விளக்கங்களுடன் கூடிய பட்டியலும் இடம்பெற்றுள்ளன.

வெளி இணைப்புக்கள்[தொகு]