இலங்கையின் தேசிய உலர் தாவரகம்

ஆள்கூறுகள்: 7°16′16″N 80°35′44″E / 7.27111°N 80.59556°E / 7.27111; 80.59556 (Botanical Garden of Peradeniya)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கையின் தேசிய உலர்தாவரகம்
வகைஉலர் தாவரகம்
அமைவிடம்பேராதனை, இலங்கை
ஆள்கூறு7°16′16″N 80°35′44″E / 7.27111°N 80.59556°E / 7.27111; 80.59556 (Botanical Garden of Peradeniya)
உருவாக்கப்பட்டது  1821 ஆண்டில் ..
Operated byDepartment of National Botanic Gardens, இலங்கை
நிலைOpen all year

இலங்கையின் தேசிய உலர் தாவரகம் (National Herbarium of Sri Lanka) என்பது இலங்கை நாட்டின் உலர்தாவரகம் ஆகும்.  இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய நகரமான பேராதனையில் இந்த உலர்தாவரகம் உள்ளது. இதன் தொடக்கம் 1821 ஆண்டுவாக்கில் தொடங்கப்பட்டது. பேராதனை தாவரவியற் பூங்காவின் கண்காணிப்பாளர் (1818 - 1825) இருந்த, அலெக்சாண்டர் மூன் (Alexander Moon) இதனைத் தொடங்கி வைத்தார்.[1]:{{{3}}}[2]:{{{3}}} 1824 ஆம் அவர் வெளியிட்ட நூல் (A Catalogue of the Indigenous and Exotic Plants Growing in Ceylon) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தோற்றத்திற்க்கு பிறகே, மேலும் இரு தாவரவியல் பூங்காக்கள் (Botanic Gardens in Hakgala (1861), Botanic Gardens, Henarathgoda, கம்பகா (1876)) தொடங்கப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. option=com_content&task=blogcategory&id=29&Itemid=62 The Sri Lanka National Herbarium, Peradeniya. Peradeniya, Sri Lanka: National Herbarium. Accessed May 2015.
  2. History of Development of the National Herbarium, Sri Lanka (1821-1904). Peradeniya, Sri Lanka: National Herbarium. Accessed May 2015.