இறால் மலாய் கறி
Appearance
சமைக்கப்பட்ட இறால் மலாய் கறி | |
வகை | தொடுகறி |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | முக்கிய உணவு |
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | வங்காளம் |
தொடர்புடைய சமையல் வகைகள் | வங்காளதேச உணவு வகைகள், இந்திய உணவுமுறை |
பரிமாறப்படும் வெப்பநிலை | சூடாக |
முக்கிய சேர்பொருட்கள் | இறால், தேங்காய்ப்பால் |
Ingredients generally used | எண்ணெய், மசாலாப்பொருட்கள் |
வேறுபாடுகள் | கல் இறால் மலாய் |
இறால் மலாய் கறி அல்லது மலாய் இறால், என்றும் அழைக்கப்படும் இந்த உணவுப்பொருள், புலி (பாக்தா) மற்றும் சிங்க இறால் (சிங்ரி), தேங்காய் பால் இணைத்து மசாலாப் பொருட்களோடு செய்யப்படும் ஒரு வங்காள சமையல் உணவாகும். வங்காளம் முழுவதும் பிரபலமாக உள்ள இது, [1] திருமணங்கள் மற்றும் கொண்டாட்டங்களின் போதோ அல்லது அவர்கள் வீட்டிற்கு வரும் சிறப்பு விருந்தினர்களுக்காக சமைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது, கொல்கத்தாவில் உள்ள ஆங்கிலேயர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த இவ்வுணவானது காக்ஸ் பஜாரில் இருந்து இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானதாகும்[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "10 Best Bengali Recipes". NDTV Food.
- ↑ Roberts, Joe; Sen, Colleen Taylor (1998). "A Carp Wearing Lipstick. The Role of Fish in Bengali Cuisine and Culture". In Walker, Harlan (ed.). Fish: Food from the Waters. Prospect Books. p. 256. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-907325-89-5.
chingri malai kari (prawn and coconut curry, a dish popular among the English in Calcutta ...)