இருதலை தசை (கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கை இருதலைத் தசை
Biceps brachii muscle06.png
அமைவிடம்
  குறுந்தசை
  பெருந்தசை
Latinmusculus biceps brachii
Gray'sp.443
Originகுறுந்தசை: தோள் எலும்பு பகுதியின் நீச்சி
பெருந்தசை: தோள் எலும்பு பகுதியின் மூட்டு
Insertionஆரை எலும்பு உள்பகுதி மேடு
Arteryமேற்கை தமனி
Nerveதசை சரும நரம்பு
Actionsமுழங்கை மூட்டு மடக்குதல் மற்றும் முழங்கை வெளி பக்க திருகுதல்[1]
Antagonistமுத்தலை தசை (கை)
TAA04.6.02.013
FMAFMA:37670
தசைக் குறித்த துறைச்சொற்கள்

இருதலை தசை (கை) , இது ஒரு இரு தலைகளை கொண்ட தசை ஆகும். இதன் இரண்டு தசைகளுமே தோள் எலும்பு இல் ஆர்ஜிதம் ஆகி ,ஒன்றாய் இணைந்து பின் , மேற்கை எலும்பில் சேருகின்றன[2] .

இரத்த வழங்கல்[தொகு]

தமனி - புயத்தமனி நாளம் - புயநாளம்

உணர்ச்சி வழங்கல்[தொகு]

நரம்பு - தசைசரும நரம்பு

மேற்கோள்கள்[தொகு]

  1. Lippert, Lynn S. (2006). Clinical kinesiology and anatomy (4th ). Philadelphia: F. A. Davis Company. பக். 126–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8036-1243-3. 
  2. Gray, Henry & Carter, Henry Vandyke (1858), Anatomy Descriptive and Surgical, London: John W. Parker and Son, 16 October 2011 அன்று பார்க்கப்பட்டதுCS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருதலை_தசை_(கை)&oldid=2734380" இருந்து மீள்விக்கப்பட்டது