உள்ளடக்கத்துக்குச் செல்

இருட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருட்டு
இயக்கம்வி. இசட். துரை
இசைகிரிஷ் ஜி
நடிப்புசுந்தர் சி
சாக்ஷி சவுத்ரி
படத்தொகுப்புஆர். சுதர்சன்
வெளியீடு2019
மொழிதமிழ்

இருட்டு (Iruttu) 2019 இந்திய தமிழ் மொழி திகில் திரைப்படம். இத்திரைப்படத்தில் சுந்தர் சி, சாக்ஷி சவுத்ரி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.[1] இப்படத்திற்கான இசையை கிரிஷ் ஜி இயக்கியுள்ளார் , ஒளிப்பதிவை இ.கிருஷ்ணசாமி கையாண்டார். இந்த படம் 6 டிசம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டது.[2]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sundar C's next film titled 'Iruttu' - Times of India". The Times of India. Retrieved 2018-12-31.
  2. Subramanian, Anupama (2018-09-29). "Sundar C back to donning grease paint". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 2018-12-31.

வெளி இணைப்புகள்

[தொகு]

[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருட்டு&oldid=4366165" இலிருந்து மீள்விக்கப்பட்டது