உள்ளடக்கத்துக்குச் செல்

இருக்கம் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருக்கம் தீவு (Irukkam Island) என்பது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரியின் நடுவில் அமைந்துள்ள ஒரு ஏரித் தீவு ஆகும். இது ஆரம்பாக்கத்திலிருந்து 6 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. சென்னைக்கு அருகாமையில் இருக்கம் தீவு அமைந்திருப்பதால், சமீப காலங்களில், ஒரு பிரபலமான சுற்றுலா பகுதியாக உருவெடுத்துள்ளது.[1]

போக்குவரத்து

[தொகு]

இருக்கம் தீவு ஆரம்பாக்கத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. படகு மூலம் மட்டுமே தீவிற்குச் செல்வது சாத்தியம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ravikiran, G. (23 November 2014). "Here's an island paradise for the traveller" – via www.thehindu.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருக்கம்_தீவு&oldid=3385306" இலிருந்து மீள்விக்கப்பட்டது