உள்ளடக்கத்துக்குச் செல்

இருகுளோரோபுளோரோமீத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருகுளோரோபுளோரோமீத்தேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருகுளோரோபுளோரோமீத்தேன்
வேறு பெயர்கள்
புளோரோவிருகுளோரோமீத்தேன், ஒருபுளோரோவிருகுளோரோமீத்தேன், இருகுளோரோஒருபுளோரோமீத்தேன், பிரியான் 21, குளிர்பதனி 21, ஆர் 21, எச்.சி.எப்.சி 21, ஆல்கோபிரின் வகை 5, ஆர்க்டான் 7, ஆலோன் 112, யு.என் 1029, கெனட்ரான் 21
இனங்காட்டிகள்
75-43-4 Y
ChEMBL ChEMBL116813 Y
ChemSpider 6130 Y
EC number 200-869-8
InChI
  • InChI=1S/CHCl2F/c2-1(3)4/h1H Y
    Key: UMNKXPULIDJLSU-UHFFFAOYSA-N Y
  • InChI=1/CHCl2F/c2-1(3)4/h1H
    Key: UMNKXPULIDJLSU-UHFFFAOYAU
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6370
வே.ந.வி.ப எண் PA8400000
  • ClC(Cl)F
UNII 7GAO4CRJ0B Y
பண்புகள்
CHCl2F
வாய்ப்பாட்டு எடை 102.92 கி/மோல்
தோற்றம் நிறமற்ற வாயு
மணம் ஈதர் சேர்மத்தின் மணம்[1]
அடர்த்தி 1.405 கி/செ.மீ3 9 °செ இல்

1.366 கி.கி/மீ3 25 °செ இல்

உருகுநிலை −135 °C (−211 °F; 138 K)
கொதிநிலை 8.92 °C (48.06 °F; 282.07 K)
9.420 கி/l ,30 °செ இல்
மட. P 1.55
ஆவியமுக்கம் 160 kPa
0.19 மோல்.கி.கி−1.bar−1
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் சுற்றுச்சூழலுக்கு அபாயமானது[2] (N)
R-சொற்றொடர்கள் R59
S-சொற்றொடர்கள் S59
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பிடிக்காது [1]
Autoignition
temperature
522 °C (972 °F; 795 K)
Lethal dose or concentration (LD, LC):
>800,000 mg/m3 (mouse, 2 hr)
49,900 ppm (rat, 4 hr)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1000 ppm (4200 mg/m3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 10 ppm (40 mg/m3)[1]
உடனடி அபாயம்
5000 ppm[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இருகுளோரோபுளோரோமீத்தேன் (dichlorofluoromethane), பிரியான் 21 (Freon 21) அல்லது ஆர் 21 (R 21) என்பது ஒரு கலப்பு ஆலோமீத்தேன் சேர்மம் அல்லது ஐதரோகுளோரோபுளோரோகார்பன் ஆகும். இச்சேர்மம் நிறமற்றதாகவும் மணமற்றதாகவும் காணப்படுகிறது. 178.5 °செ (451.7 கெ) வெப்பநிலை, மற்றும் 5.17 மெகாபாஸ்கல் (51.7 பார்) அழுத்தம் என்பது இதன் மாறுநிலைப் புள்ளி மதிப்பு ஆகும். 5 கெ முதல் 105 கெ வரையிலான வெப்பநிலையில் இது ஒருநிலையாக Pbca புறவெளித் தொகுதியில் இருக்கிறது.

பயன்கள்

[தொகு]

இருகுளோரோபுளோரோமீத்தேன் உந்துபொருளாகவும் குளிர்பதனூட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஓசோன் குறைக்கும் உள்ளாற்றல் காரணமாக விரைவில் இச்சேர்மம் வெளியேற்றப்படுகிறது. இதனுடைய ஓசோன் குறைக்கும் உள்ளாற்றல் மதிப்பு 0.04 ஆகும். இருகுளோரோபுளோரோமீத்தேன் உற்பத்தியும் பயன்பாடும் 2004 ஆம் ஆண்டு முதல் 1989 இல் இருந்த அளவைக்காட்டிலும் 15 சதவீதம் அளவிற்கு வெகுவாகக் குறைக்கப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டிற்குள் இதன் உற்பத்தியும் பயன்பாடும் முற்றிலுமாக நீக்கப்படும் என்பது மொண்ட்ரியால் உடன்படிக்கையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0197". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 IDLH|75434|Dichloromonofluoromethane

வெளி இணைப்புகள்

[தொகு]