உள்ளடக்கத்துக்குச் செல்

இரிடியம் 33

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிடியம் 33
இரிடியம் 33 செயற்கைக் கோளின் மாதிரி.
திட்ட வகைதொலைத்தொடர்பு
காஸ்பார் குறியீடு1997-051C

இரிடியம் 33 (Iridium 33) தொலைத்தொடர்பு பயன்பாட்டிலிருந்த[1] ஒரு செயற்கைக்கோள் ஆகும். இது பூமியின் தாழ் வட்டப்பாதையில் (low Earth orbit) 230.9°[2] பாகையில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.[2][3]. இரிடியம் செயற்கைக்கோள் அமெரிக்காவைச் சேர்ந்த இரிடியம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது.

விபத்து

[தொகு]

இச்செயற்கைக்கோளானது 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தியதி ருசியாவின் காச்மாசு-2251 செயற்கைக்கோளுடன் 42,120 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.[4][5] மோதியதில் இவ்விரண்டு செயற்கைக்கோள்களும் உருக்குலைந்து செயலிழந்தன.[1][6][7][8]. இவற்றின் உடைந்த பாகங்கள் விண்வெளிக் கழிவுகளாக பூமியின் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன என அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.[9][10][11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Iannotta, Becky (2009-02-11). "U.S. Satellite Destroyed in Space Collision". Space.com. பார்க்கப்பட்ட நாள் 2009-02-11.
  2. 2.0 2.1 Wade, Mark. "Iridium". Encyclopedia Astronautica. பார்க்கப்பட்ட நாள் 2009-02-12.
  3. Wade, Mark. "Proton". Encyclopedia Astronautica. பார்க்கப்பட்ட நாள் 2009-02-12.
  4. Marks, Paul (13 February 2009). "Satellite collision 'more powerful than China's ASAT test". New Scientist இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090216135202/http://newscientist.com/article/dn16604-satellite-collision-more-powerful-than-chinas-asat-test.html. பார்த்த நாள்: 17 February 2009.  (putting the collision speed at 42,120 kilometres per hour (11.7 km/s))
  5. Matthews, Mark K. (2009-02-13). "Crash imperils satellites that monitor Earth". Orlando Sentinel. Archived from the original on 2009-02-16. பார்க்கப்பட்ட நாள் 2009-02-17. (reporting it as "what amounted to a 26,000 mph [(7.7 miles/sec)] collision").
  6. McDowell, Jonathan (15 February 2009). "Jonathan's Space Report No. 606". Archived from the original on 2017-04-05. பார்க்கப்பட்ட நாள் 2009-02-17. Strela-2M satellites had lifetimes of around 3 years, and Gen. Yakushin of the Military Space Forces was quoted in Moscow Times as saying Kosmos-2251 went out of service in 1995.
  7. Iannotta, Becky (22 February 2009). "U.S. Satellite Destroyed in Space Collision". Space.com இம் மூலத்தில் இருந்து 13 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090213230913/http://www.space.com/news/090211-satellite-collision.html. பார்த்த நாள்: 12 February 2009. 
  8. Achenbach, Joel (11 February 2009). "Debris From Satellites' Collision Said to Pose Small Risk to Space Station". தி வாசிங்டன் போஸ்ட். http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/02/11/AR2009021103387.html. பார்த்த நாள்: 12 February 2009. 
  9. "2 orbiting satellites collide 500 miles up". Associated Press. 2009-02-11. Archived from the original on 2009-02-16. பார்க்கப்பட்ட நாள் 2009-02-11.
  10. "Google Earth KMZ file of the debris". John Burns. 2009-03-05. பார்க்கப்பட்ட நாள் 2010-11-25.
  11. "U.S. Space debris environment and operational updates" (PDF). NASA. 2011-02-07. பார்க்கப்பட்ட நாள் 201-08-25. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

இதையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிடியம்_33&oldid=3927831" இலிருந்து மீள்விக்கப்பட்டது