உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. இராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரா. இராமசாமி ஒரு இந்திய அரசியல்வாதியும், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1991 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து அஇஅதிமுக சார்பாக போட்டுயிட்டு வெற்றிபெற்றார்[1][2]

ஆர். இராமசாமி
நாடாளுமன்ற உறுப்பினர்
for பெரியகுளம் மக்களவைத் தொகுதி
பதவியில்
1991–1996
தொகுதிபெரியகுளம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதேனி, தமிழ்நாடு
அரசியல் கட்சிஅஇஅதிமுக
வாழிடம்தேனி , தமிழ்நாடு
பணிPolitical and Social Worker

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தேனி அ.தி.மு.க. கோட்டையா? காங்கிரஸ் கோட்டையா? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!". நக்கீரன் இதழ். Retrieved 21 March 2019.
  2. "தேனி மக்களவைத் தொகுதி". Retrieved 29 March 2019. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._இராமசாமி&oldid=3958239" இலிருந்து மீள்விக்கப்பட்டது