இராம்ராவ் நாராயணராவ் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராம்ராவ் நாராயணராவ் யாதவ் (Ramrao Narayanrao Yadav) என்பவர் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள பர்பணி மக்களவைத் தொகுதி எட்டாவது மக்களவை உறுப்பினராக இருந்தார்.

இவர் ஏழாவது, மூன்றாவது மக்களவை மற்றும் இரண்டாவது மக்களவைக்கு பார்பனியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lok Sabha Members Bioprofile-". பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.