இராமோஜி திரைப்பட நகர்
Appearance
வகை | தனியாரால் பராமரிக்கப்படும் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1996 |
தலைமையகம் | ஐதராபாத் (இந்தியா), ஆந்திர பிரதேசம், இந்தியா ஹயத்நகர் |
முதன்மை நபர்கள் | இராமோஜி ராவ், இராமோஜி குழும அமைப்பாளர் |
தொழில்துறை | மோஷன் பிக்கசர்சு |
உரிமையாளர்கள் | இராமோஜி ராவ் |
தாய் நிறுவனம் | இராமோஜி முழுமம் |
இணையத்தளம் | www.ramojifilmcity.com |
இராமோஜி திரைப்பட நகர் ( Ramoji Film City ) என்பது மிகப் பெரியதும் முழுமையானதும் தொழில்துறை ரீதியாக சிறப்பாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரைப்பட நகராகும். திரைப்படங்கள் எடுப்பதற்கு ஏற்ற எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய இடமாகும். ஐதராபாத்திலிருந்து 25 கிலோ மீட்டடர் தொலைவிலுள்ள இவ்விடம் 1500 ஏக்கர் பரப்பினைக் கொண்டது. ஆலிவுட் நகரைவிட சிறப்பானவசதிகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது[1]. ஒருவிதமான இந்தக் கனவுலகிற்குச் சென்றுவர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெரியத்தோட்டங்கள், படம் எடுக்கும் அரங்குகள், உணவகம், கடைகள், மனமகிழ் இடங்கள் என பலவும் உள்ளன. ஐந்து நட்சத்திர மற்றும் மூன்று நட்சத்திர தங்கும் விடுதிகள் உள்ளன[2]. உதவுவதற்கு ஏராளமான பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
படத் தொகுப்பு
[தொகு]-
நுழைவாயில்
-
தில்லியின் மொகலாய தோட்டம்,
-
மைசூரின் பிருந்தாவனம்
-
ஒரு திரைப்படத்திற்காகப் போடப்பட்ட அரங்கு
-
உட்புறம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ramoji Film City in the Guinness Book of World Records".
- ↑ Morrison, Donald. "On the Back Lot at the Other Bollywood". The New York Times. http://travel.nytimes.com/2006/12/31/travel/31journeys.html. பார்த்த நாள்: 2010-05-22.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரபூர்வ தளம்
- இராமோஜி திரைப்பட நகர் படங்கள் பரணிடப்பட்டது 2013-11-04 at the வந்தவழி இயந்திரம்