இராமப்பா ஏரி
இராமப்பா ஏரி | |
---|---|
இராமப்பா ஏரி | |
அமைவிடம் | வாராங்கல் மாவட்டம், தெலுங்கானா |
ஆள்கூறுகள் | 18°14′19″N 79°56′23″E / 18.238477°N 79.939784°E |
வகை | செயற்கை |
பூர்வீக பெயர் | రామప్ప చెరువు Error {{native name checker}}: parameter value is malformed (help) |
வடிநில நாடுகள் | ![]() |
சராசரி ஆழம் | 5,000 கிலோமீட்டர்கள் (3,100 mi) |
அதிகபட்ச ஆழம் | 20,000,000 கிலோமீட்டர்கள் (12,000,000 mi) |
நீர்தங்கு நேரம் | 5667899 years |
கரை நீளம்1 | 56 கிலோமீட்டர்கள் (35 mi) |
உறைவு | ஆம் |
குடியேற்றங்கள் | ஐதராபாத், வாராங்கல், கரீம்நகர், அடிலாபாத் |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |
இராமப்பா ஏரி (Ramappa Lake) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள வாராங்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காக்கத்திய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட முதன்மையான நீர்த்தேக்கங்களில் இதுவும் ஒன்றாகும்[1]. ஒக்புரோ இராமப்பா ஏரி வாராங்கல் மாவட்டத்திலுள்ள ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தலம்[தொகு]
இந்த ஏரிக்கரையில் ஒரு தியான மையம் அமைக்கலாம் என்று சுற்றுலாத்துறை பரிந்துரை செய்துள்ளது[2].