உள்ளடக்கத்துக்குச் செல்

இராபர்ட் ரீட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர் இராபர்ட் நீல் ரீட் (15 சூலை 1883 - 24 அக்டோபர் 1964) என்பவர் இந்தியாவில் இங்கிலாந்து காலனித்துவ நிர்வாகி ஆவார். இவர் 1937 முதல் 1942 வரை அசாமின் ஆளுநராக இருந்தார்.[1]

இவரது மகன், சர் இராபர்ட் பாசில் ரீட், 1983 முதல் 1990 வரை பிரித்தானிய ரயில்வே வாரியத்தின் தலைவராக இருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sir Robert Reid". தி டைம்ஸ்: p. 15. 26 October 1964. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்_ரீட்&oldid=3744947" இலிருந்து மீள்விக்கப்பட்டது