இராதேஷ்யாம் பிஸ்வாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராதேஷ்யாம் பிஸ்வாஸ்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
16 மே 2014 – 23 மே 2019
முன்னையவர்லலித் மோகன் சுக்லபைத்யா
பின்னவர்கிருபாநாத் மல்லா
தொகுதிகரீம்கஞ்சு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 மே 1954 (1954-05-16) (அகவை 69)
கமர்கிராம், கரீம்கஞ்சு, அசாம்
அரசியல் கட்சிஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
துணைவர்நாமிதா பிஸ்வாஸ்
பிள்ளைகள்3
வாழிடம்(s)கமர்கிராம், கரீம்கஞ்சு, அசாம்

இராதேஷ்யாம் பிஸ்வாஸ் வங்கத்தை சோ்ந்த இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் அசாம் மாநிலம் கரீம்கஞ்சு மக்களவைத் தொகுதியிலிருந்து பதினாறாவது மக்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினா் ஆவாா். 2014 இல் நடந்த இந்திய பொது தேர்தலில்அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Radheshyam Biswas". பார்க்கப்பட்ட நாள் Apr 28, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதேஷ்யாம்_பிஸ்வாஸ்&oldid=3739968" இலிருந்து மீள்விக்கப்பட்டது