இராஜ்பால் சிங் சைனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ்பால் சிங் சைனி
Rajpal Singh Saini
நாடாளுமன்ற உறுப்பினர்-மாநிலங்களவை, உத்தரப்பிரதேசம்
பதவியில்
5 சூலை 2010 – 4 சூலை 2016
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி

இராஜ்பால் சிங் சைனி (Rajpal Singh Saini)(சனவரி 1, 1953 கிராமம்- லுஹ்சானா, மாவட்டம்-முசாஃபர்நகர்) என்பவர் உத்தரப்பிரதேசத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர். இவர் இந்திய நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினராகச் சூலை 2010 முதல் சூலை 2016 வரை பணியாற்றினார்.[1] இவர் இளநிலை அறிவியல் பட்டதாரி ஆவார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Detailed Profile: Shri Rajpal Singh Saini". Govt. Of India. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Rajya Sabha Affidavits". MyNeta.info. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ்பால்_சிங்_சைனி&oldid=3927804" இலிருந்து மீள்விக்கப்பட்டது