உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜேந்திர கவித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜேந்திர கவித்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
31 May 2018
முன்னையவர்சிந்தாமன் வான்கா
தொகுதிபால்கர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 சூலை 1967 (1967-07-24) (அகவை 57)
பால்கர், மகாராட்டிரா, இந்தியா
அரசியல் கட்சிசிவசேனா
பிற அரசியல்
தொடர்புகள்
பிள்ளைகள்ரோகித் கவித்
மூலம்: [[1]]

இராஜேந்திர கவித் (Rajendra Gavit) ஓர் இந்திய அரசியல்வாதியும் சிவசேனா கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் பால்கர் மக்களவைத் தொகுதியின் 17ஆவது மக்களவை உறுப்பினர் ஆவார். காங்கிரசு-தேசியவாத காங்கிரசு கூட்டணி அரசில் பழங்குடியினர் மேம்பாட்டு அமைச்சராக இருந்தார். 2018ஆம் ஆண்டில் இவர் பால்கர் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்குச் சற்று முன்பு பாஜகவில் சேர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 2019ஆம் ஆண்டில், இவர் மீண்டும் பால்கர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காகத் தந்திரோபாய முடிவாக பாஜகவின் கூட்டணியான சிவசேனாவில் சேர்ந்தார்.[2]

வகித்தப் பதவிகள்

[தொகு]
  • 2018:16ஆவது மக்களவை உறுப்பினர்-பால்கர் இடைத்தேர்தல் மூலம்
  • 2019:17ஆவது மக்களவை உறுப்பினர்[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "जाणून घ्या कोण आहेत भाजपाचे नवनिर्वाचित खासदार राजेंद्र गावित" (in mr-IN). Loksatta. 2018-05-31. https://www.loksatta.com/mumbai-news/who-is-rajendra-gavit-bjps-new-member-of-parliament-of-palghar-by-election-2018-1689254/. 
  2. "BJP MP Rajendra Gavit joins Sena, to contest from Palghar". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/elections/lok-sabha/maharashtra/bjp-mp-rajendra-gavit-joins-sena-to-contest-from-palghar/articleshow/68583612.cms. 
  3. "Loksabha Election Results 2019 : राज्यातील विजयी उमेदवारांची यादी". 23 May 2019. Archived from the original on 25 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. "Palghar Election Result Live Updates: BJP's Gavit Rajendra Dhedya Wins". News18. 31 May 2018. https://www.news18.com/news/politics/palghar-election-result-live-updates-bjps-gavit-rajendra-dhedya-wins-1764149.html. பார்த்த நாள்: 12 May 2019. 
  2. [2]லிங்க்ட்இன் சுயவிவரம்
  3. [3]ட்விட்டர் சுயவிவரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜேந்திர_கவித்&oldid=4107752" இலிருந்து மீள்விக்கப்பட்டது