இரமேஷ் பிரசாத் யாதவ்
Appearance
இரமேஷ் பிரசாத் யாதவ் | |
---|---|
பீகார் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1995–2000 | |
முன்னையவர் | இராஜேந்திர நாத் டான் |
பின்னவர் | அன்னபூர்ணா தேவி யாதவ்[1] |
தொகுதி | கோடர்மா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இரமேஷ் பிரசாத் யாதவ் காரியாபார் கிராமம்,கார்மா அஞ்சல், கோடர்மா-825409, சார்க்கண்டு |
இறப்பு | 1998 கோடர்மா, பீகார் (தற்போதைய சார்க்கண்டு) |
அரசியல் கட்சி | ஜனதா தளம் இராச்டிரிய ஜனதா தளம் |
வாழிடம்(s) | கோடர்மா, பீகார் (தற்போதைய சார்க்கண்டு) |
தொழில் | அரசியல்வாதி சமூக சேவகர் |
இரமேஷ் பிரசாத் யாதவ் (Ramesh Prasad Yadav) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் 1990 பீகார் சட்டமன்ற உறுப்பினராக ஜனதா தளத்தின் உறுப்பினராக கோடர்மாவிலிருந்து [2] பீகார் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். யாதவ் 1995- ஆம் ஆண்டில் இதே தொகுதியிலிருந்து மீண்டும் ஒருமுறை பீகார் சட்டமன்றத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "पति की मृत्यु के बाद 1998 में विरासत में मिली थी राजनीति". www.bhaskar.com.
- ↑ "Bihar Legislative Assembly". Election in India.