இரமேசு குமார்
குமார் (இடது) குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாமிடமிருந்து 2006 ஆம் ஆண்டு அருச்சுணா விருது பெறுகிறார். | ||||||||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர். | |||||||||||||||||||
குடியுரிமை | இந்தியர் | |||||||||||||||||||
பிறப்பு | கிர்மரா கிராமம், இசார் மாவட்டம், அரியானா | |||||||||||||||||||
Employer | அரியானா காவல்துறை | |||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||
விளையாட்டு | சடுகுடு | |||||||||||||||||||
அணி | இந்திய தேசிய கபடி அணி | |||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
இரமேசு குமார் (Ramesh Kumar) இந்திய தொழில்முறை கபடி வீரர் ஆவார். 2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள்,[1] 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள்,[2] மற்றும் 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற கபடி உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்ற அணிகளில் ஒருவராக இருந்தார்.[3] 2005 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் விளையாட்டில் இவரது சாதனைகளுக்காக அருச்சுனா விருதை வழங்கியது.[4]
இந்தியாவின் அரியானா மாநிலத்தின் இசார் மாவட்டத்தின் கிர்மரா கிராமத்தைச் சேர்ந்த இரமேசு குமார், 1992 ஆம் ஆண்டில் கபடி விளையாடத் தொடங்கினார். 1995 ஆம் ஆண்டில் அரியானாவின் மூத்த மாநில அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இவர் மூன்று ஆண்டுகள் இந்திய தேசிய அணியின் தலைவராக விளையாடினார். 2008 ஆம் ஆண்டில் அரியானா அரசு இவரை மாநில காவல்துறையில் ஓர் ஆய்வாளராக நியமித்தது.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vinod, A. (8 October 2002). "India makes it a no contest". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170126171246/http://www.thehindu.com/2002/10/08/stories/2002100804522100.htm. பார்த்த நாள்: 26 January 2017.
- ↑ "India's gold run continues". இந்தியன் எக்சுபிரசு. 7 December 2006 இம் மூலத்தில் இருந்து 26 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170126182000/http://archive.indianexpress.com/news/india-s-gold-run-continues/18056/0. பார்த்த நாள்: 26 January 2017.
- ↑ "India clinch kabaddi World Cup". The Tribune (Chandigarh). Press Trust of India (PTI). 22 November 2004 இம் மூலத்தில் இருந்து 16 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140716082535/http://www.tribuneindia.com/2004/20041122/sports.htm#9. பார்த்த நாள்: 26 January 2017.
- ↑ "Advani gets Khel Ratna". The Hindu. 24 August 2006 இம் மூலத்தில் இருந்து 26 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170126173914/http://www.thehindu.com/todays-paper/tp-sports/advani-gets-khel-ratna/article3095093.ece. பார்த்த நாள்: 26 January 2017.
- ↑ Duggal, Saurabh (August 2009). Haryana Review. 23. Government of Haryana. பக். 50–51 இம் மூலத்தில் இருந்து 29 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170129122339/http://haryanasamvad.gov.in/store/document/haryana_review_AUGUST-2009.pdf. பார்த்த நாள்: 1 February 2017.
- ↑ "Governor presents Bhim Awards". The Tribune (Chandigarh). Tribune News Service. 5 June 2008 இம் மூலத்தில் இருந்து 24 February 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120224013304/http://www.tribuneindia.com/2008/20080605/sports.htm#7. பார்த்த நாள்: 1 February 2017.