இரபிராம் நர்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரபிராம் நர்சாரி (Rabiram Narzary) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அசாமின் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினரான இவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் கோக்ராசார் தொகுதியி போட்டியிட்டு அசாம் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரபிராம்_நர்சாரி&oldid=3695128" இலிருந்து மீள்விக்கப்பட்டது