இரன்பீர் கங்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரன்பீர் கங்வா (Ranbir Gangwa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினரான இவர் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் நல்வா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அரியானா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரன்பீர்_கங்வா&oldid=3691004" இலிருந்து மீள்விக்கப்பட்டது