உள்ளடக்கத்துக்குச் செல்

இரத்தத்தில் மீட்பர் தேவாலயம்

ஆள்கூறுகள்: 59°56′24″N 30°19′43″E / 59.94000°N 30.32861°E / 59.94000; 30.32861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரத்தத்தில் மீட்பர் தேவாலயம் உருவாக்கம்
The Church of the Savior on Spilled Blood
Храм Спаса на Крови (உருசிய மொழி)
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்சென் பீட்டர்ஸ்பேர்க், உரசியா
புவியியல் ஆள்கூறுகள்59°56′24″N 30°19′43″E / 59.94000°N 30.32861°E / 59.94000; 30.32861
சமயம்உரசிய மரபுவழி திருச்சபை
நிலைஅரச வரலாற்று நூதனசாலை
செயற்பாட்டு நிலைமதச்சார்பு (1930 களில்)
இணையத்
தளம்
Savior on the Spilled Blood

இரத்தத்தில் மீட்பர் தேவாலயம் (ஆங்கில மொழி: Church of the Savior on Spilled Blood; உருசியம்: Церковь Спаса на Крови) என்பது உரசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அமைந்துள்ள முக்கிய காட்சிகளில் ஒன்று. இது "சிந்திய இரத்த தேவாலயம்" எனவும் "இயேசுவின் உயிர்த்தெழல் பேராலயம்" என அலுவலகப் பெயராலும் பலவாறு அழைக்கப்படும்.

"சிந்திய இரத்தம்" எனும் பெயர் பிரபல்யம் மிக்கது. அத்தோடு இது உயிர்த்தெழல் தேவாலயம், இரத்தத்தில் எங்கள் மீட்பர் தேவாலயம், விண்ணேற்ப் பேராலயம், கிறிஸ்துவின் உயிர்த்தெழல், மீட்பர் தேவாலயம் போன்ற பல பெயர்களாலும் இது அழைக்கப்படுகின்றது.[1]

உசாத்துணை[தொகு]

  1. "Nevsky Prospekt, The most famous street in Russia". Archived from the original on 2009-03-26. பார்க்கப்பட்ட நாள் 2014-12-17.

வெளி இணைப்புக்கள்[தொகு]