இரட்டை முளைக் கண்ணிமுடிச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரட்டை முளைக் கண்ணிமுடிச்சு என்பது கழி அல்லது அது போன்ற வேறு பொருட்களுடன் கயிறொன்றைக் கட்டுவதற்குப் பயன்படும் ஒரு கண்ணி முடிச்சாகும். இது, முளைக் கண்ணிமுடிச்சு முடியும்போது கூடுதலாக ஒரு சுற்றுச் சுற்றுவதன் மூலம் பெறப்படுகின்றது. இது படகுத் துறைகளில் படகுகளை முளைகளில் கட்டிவைப்பதற்குப் பயன்படுகின்றது. இது முகாமிடும் போது கூடாரங்களின் விளிம்புகளை முளைகளுடன் கயிறு மூலம் கட்டுவதற்கும் பயன்படுவதுண்டு. இலகுவாக முடியத்தக்க பாதுகாப்பான முடிச்சான இதனை, இலகுவாக அவிழ்த்தும் விடலாம்.

முடியும் முறை[தொகு]

குறிப்புகள்[தொகு]


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]