இரசாட் மாஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இரசாட் மாஞ்சி (ஆங்கிலம்: Irshad Manji; குசராத்தி: ઇરશાદ માનજી; பிறப்பு 1968) ஒரு கனடிய எழுத்தாளர், ஊடகவியலாளர், சீர்திருத்த முற்போக்கு இசுலாமுக்கான செயற்பாட்டாளர். இவர் தற்போது நியூ யோர் பல்கலைக்கழக பேராசிரியராக உள்ளார். மரபுவாத, மிதவாத இசுலாம் நோக்கி கடுமையான விமர்சனங்களை இவர் முன்வைத்துள்ளார். கனடாவின் பல்லினப் பண்பாட்டுக் கொள்கையையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரசாட்_மாஞ்சி&oldid=1368966" இருந்து மீள்விக்கப்பட்டது