இரகினா சொர்க்கப் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரகினா சொர்க்கப் பறவை
Raggiana Bird-of-Paradise wild 5.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசெரிபோம்
குடும்பம்: பரடிசயிடே
பேரினம்: Paradisaea
இனம்: P. raggiana
இருசொற் பெயரீடு
Paradisaea raggiana
P.L. Sclater, 1873
வேறு பெயர்கள்

Gerrus paradisaea[2]

இரகினா சொர்க்கப் பறவை (Raggiana Bird-of-paradise, Paradisaea raggiana) என்பது பரடிசயிடே (சொர்க்கப் பறவை) குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பறவை. தென் மற்றும் வட நியூ கினி பரவலாகக் காணப்படும் இப்பறவை அங்கு "குமுள்" (kumul) என அழைக்கப்படுகிறது.

இப்பறவை பப்புவா நியூ கினியின் தேசிய பறவையும், அந்நாட்டின் தேசிய சின்னமாகவும், அந்நாட்டின் தேசியக் கொடியிலும் இடம்பெற்றுள்ளது.[2]

உசாத்துணை[தொகு]

  • Les Beletsky. Bird songs from around the world

வெளியிணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Paradisaea raggiana
என்பதின் ஊடகங்கள் உள்ளன.