இயுமைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயுமைட்டு
Humite
இத்தாலியின் இயுமைட்டு மாதிரி
பொதுவானாவை
வகைநெசோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடு(Mg,Fe)7(SiO4)3(F,OH)2.
இனங்காணல்
நிறம்வெண்மை, மஞ்சள், அடர் ஆரஞ்சு, பழுப்பு
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
பிளப்புகுறைவு
முறிவுசமமற்றது முதல் சங்குருவம் வரை
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை6-6.5
மிளிர்வுபளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி3.20 – 3.32
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα =1.607-1.643, nβ=1.619-1.653, nγ=1.639-1.675
இரட்டை ஒளிவிலகல்0.0320
2V கோணம்கணக்கிடப்பட்டது = 70-78°, அளக்கப்பட்டது = 68-81°
நிறப்பிரிகைபலவீனமானது r > v
மேற்கோள்கள்[1][2][3]

இயுமைட்டு (Humite) என்பது (Mg,Fe)7(SiO4)3(F,OH)2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இத்தாலி நாட்டின் விசுவியசு மலையிலிருந்து எரிதலால் உமிழப்பட்ட பொருளில் இயுமைட்டு இடம்பெற்றுள்ளது. 1749 -1838 காலப்பகுதியைச் சேர்ந்த மலரியல் நிபுணர் ஆப்ரகாம் இயுமால் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்ட்தால் இப்பெயர் கனிமத்திற்கு சூட்டப்பட்டது [4]. பன்னாட்டு கனிமவியல் சங்கம் இயுமைட்டு கனிமத்தை Hu[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Handbook of Mineralogy
  2. Webmineral data
  3. Mindat w/ locations
  4. Deer, W.; Howie, R.; Zussman, J. (1997). Rock-forming Minerals: Volume 1A, Second Edition, Orthosilicates. Bath, UK: The Geological Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-897799-88-8. 
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயுமைட்டு&oldid=3937614" இலிருந்து மீள்விக்கப்பட்டது