இமையாணன்
தோற்றம்
இமையாணன்
Imayanan | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°48′18″N 80°10′35″E / 9.80500°N 80.17639°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பிரதேச செயலர் பிரிவு | கரவெட்டி |
இமையாணன் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கரவெட்டிக்கு மேற்கே சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 8". Retrieved 3 ஏப்பிரல் 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)