இன்டர்சிட்டி விரைவுவண்டி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இன்டர்சிட்டி விரைவுவண்டி சேவையானது இந்தியாவிலுள்ள மிகப்பெரிய ரயில்நிலையச் சந்திப்புகளையும், மாநிலத் தலைநகரங்களையும் இணைக்கிறது[1]. இது மற்ற ரயில் சேவைகளை விட விலை மலிவானது. இது பொதுவாகத் தனது பயண தூரத்தினை 5 முதல் 6 மணி நேரங்களுக்குள்ளே கடப்பதாக அமைந்திருக்கும். இவ்வகைத் தொடர்வண்டிகள் முழுக்கக் காலை நேரத்தில் இயக்கப்படுகின்றன மற்றும் இவை இயக்கப்படும் நாளிலேயே மீண்டும் ஆரம்ப இரயில் நிலையத்திற்குச் சென்றடையும். இது பொதுவாக உட்காரும் இருப்பிட வசதிகொண்ட பெட்டியினையும் ஒரு உக்கிராணப் பெட்டியினையும் கொண்டதாக இருக்கும். இது பொதுவாகத் தினசரி பயணச் சேவையை அளிக்கும். சில சேவைகள் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே இருக்கிறது.

தமிழ்நாட்டினுள்ளே ஒடும் இன்டர்சிட்டி விரைவுவண்டிகள்[தொகு]

வழிகள்[தொகு]

இன்டர்சிட்டி விரைவு ரயில் பாதைகள் (பொதுவாக வட்டப்பயணம், ஒருவழிப் பயணம் குறிப்பிடப்பட்டிருக்கும்):

 • புதுதில்லி - கான்பூர்
 • புதுதில்லி - ஆக்ரா
 • புதுதில்லி - சண்டிகார் (ஒரு வழி)
 • டேராடூன் - புதுதில்லி (ஒரு வழி)
 • புதுதில்லி - குவாலியர்
 • மும்பை - புனே
 • மும்பை - நாக்பூர்
 • ஜெய்பூர் - ஜோத்பூர்
 • போபால் - இந்தூர் இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • போபால் - குவாலியர் இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • போபால் - ஜபல்பூர் இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • லக்னோ - கோரக்பூர்
 • போபால் - தாகோத்
 • போபால் - அஜ்மீர் இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • போபால் ரட்லம் இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • இந்தூர் - குவாலியர் இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • இந்தூர் - பிந்து
 • இந்தூர் - ஹசரத் நிசாமுதீன் இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • இந்தூர் - ஜோத்பூர்
 • இந்தூர் - உதய்பூர்
 • ஜபல்பூர் - ரேவா
 • ரத்லம் - அஜ்மீர்
 • பெங்களூரூ - ஹூப்ளி
 • சென்னை - கோயம்புத்தூர்
 • பெங்களூரூ - சிமோகா
 • எர்ணாகுளம் சந்திப்பு - திருவனந்தபுரம்
 • திருவனந்தபுரம் - குருவாயூர்
 • திருச்சி - திருநெல்வேலி
 • பாட்னா - டெஹ்ரி இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • கவுகாத்தி - லேடோ இன்டர்டிட்டி விரைவுவண்டி
 • ராஞ்சி -டெஹ்ரி இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • எர்ணகுளம் சந்திப்பு - கண்ணூர் மெயின் இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • கோயம்புத்தூர் சந்திப்பு - மங்களூர் சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • கத்தியார் - சில்ஹுரி இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • கமாக்யா - ஜோர்ஹாட் - திப்ருஹார்க் இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • சில்ஹீரி - தூப்ரி இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • ஹவுரா - மால்டா இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • அலிபூர்துவுர் - லுமிடிங் இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • புதுஜல்பைகுரி - பால்உர்காட் இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • பாட்னா - தான்பாத் இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • சாபைகஞ்ச் - தான்பூர் இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • வாரணாசி - லக்னோ இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • அலிபூர்துவுர் - புதுஜல்பைகுரி இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • காமக்யா - டேராகவுன் இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • ஜயநகர் - தான்பூர் இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • லக்னோ - ஆக்ரா இன்டர்சிட்டி விரைவுவண்டி
 • பாபுவா - அரா - பாட்னா இன்டர்சிட்டி விரைவுவண்டி

இவற்றையும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. "intercity express". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.