உள்ளடக்கத்துக்குச் செல்

இனோகாவா அணை

ஆள்கூறுகள்: 35°0′19″N 136°15′33″E / 35.00528°N 136.25917°E / 35.00528; 136.25917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இனோகாவா அணை
Hinogawa Dam
இனோகாவா அணை is located in யப்பான்
இனோகாவா அணை
Location of இனோகாவா அணை
Hinogawa Dam in யப்பான்
அமைவிடம்சிகா மாகாணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று35°0′19″N 136°15′33″E / 35.00528°N 136.25917°E / 35.00528; 136.25917
கட்டத் தொடங்கியது1961
திறந்தது1965
அணையும் வழிகாலும்
உயரம்25 மீட்டர்
நீளம்105 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு1388 ஆயிரம் கனமீட்டர்கள்
நீர்ப்பிடிப்பு பகுதி22.4 சதுர கிலோமீட்டர்கள்
மேற்பரப்பு பகுதி29 எக்டேர்

இனோகாவா அணை (Hinogawa Dam) சப்பான் நாட்டின் சிகா மாகாணத்தில் அமைந்துள்ளது. பாறைகள் நிரப்பப்பட்டு கட்டப்பட்ட வகை அணையாக 25 மீட்டர் உயரமும் 105 மீட்டர் நீளமும் கொண்டதாக இது கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக வெள்ளத்தைக் கட்டுப்படுத்த இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 22.4 சதுர கிலோமீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 29 எக்டேர்களாகும். 1388 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1965 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hinogawa Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனோகாவா_அணை&oldid=3504547" இலிருந்து மீள்விக்கப்பட்டது