உள்ளடக்கத்துக்குச் செல்

இனுபிக்கு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இனுபிக்கு
Iñupiatun, Iñupiak
நாடு(கள்)ஐக்கிய அமெரிக்க நாடுகள், முற்காலத்தில் இரசியா; கனடாவின் வடமேற்குப் பகுதிகள்
பிராந்தியம்அலாசுக்கா; முன்னர் பெரிய டயோமீடுத் தீவு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தோராயமாக 2100  (date missing)
Eskimo–Aleut
இலத்தீன்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ik
ISO 639-2ipk
ISO 639-3ahtinclusive code
Individual codes:
ipk — Inupiaq (generic)
esi — வட அலாசுக்க Inupiatun
esk — வடமேற்கு அலாசுக்க Inupiatun


இனுபிக்கு மொழி என்பது இனுவித்து மொழியின் வட்டாரவழக்காகும். இது அமெரிக்க ஐக்கிய நாடுகள், உருசியா, கனடா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டாயிரம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இனுபிக்கு எழுத்துகளைக்கொண்டு எழுதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனுபிக்கு_மொழி&oldid=1706303" இலிருந்து மீள்விக்கப்பட்டது