இனங்காட்டி (கணினியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இனங்காட்டி (கணினியியல்)

மாறிகளின், செயலிகள், தொகுப்புக்கள் மற்றும் நிரலாக்க கூறுகளை சுட்டும் பெயர்களை இனங்காட்டி (Identifier) எனலாம். எவை இனங்காட்டிகள் என்பதை நிரல் மொழியின் இலக்கணமே வரையறை செய்யும். பொதுவாக, சிறப்புச்சொற்கள் இனங்காட்டிகளாக கருதப்படுவதில்லை.