இந்திர குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திர குமாரி
Indra Kumari
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
ஏழாவது மக்களவை 1980–1984
முன்னையவர்நவாப் சிங் சவுகான்
பின்னவர்உஷா ராணி தோமர்
தொகுதிஅலிகர் (உத்தரப் பிரதேசம்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சனவரி 1947 (1947-01-15) (அகவை 77)
ஜக்மன்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்புகாப்கானா, (அலிகார்) உத்தரப் பிரதேசம், இந்தியா
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிமதச்சார்பற்ற ஜனதா கட்சி
பிள்ளைகள்02 மகன்கள்
பெற்றோர்(s)இராஜா வீரேந்திர சிங் (தந்தை)
இராணிசாப் ரூப்ஜூ ராஜா (தாய்)
வாழிடம்(s)அலிகர், உத்தரப் பிரதேசம் & புது தில்லி
கல்விலொரேட்டோ கன்னிமார் மடம், இலக்னோ
முன்னாள் கல்லூரிஅலிகர், உத்தரப் பிரதேசம்
வேலைஅரசியல்வாதி

மகாராணி இந்திர குமாரி (Indra Kumari) இந்தியாவின் 6 ஆவது மக்களவை உறுப்பினராக இருந்தவர் ஆவார்.[1][2][3] இவர் உத்தரப்பிரதேசத்தின் அலிகார் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1980 முதல் 1984 வரை பதவி வகித்தார்.[4][5] இவர் மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார். இந்திர குமாரி ஜலவுன் மாவட்டத்தின் ஜகமன்பூர் மாநிலத்தின் இளவரசி, உத்தரப்பிரதேச கேப்டன் ராஜா வீரேந்திர ஷாவின் மகள் ஆவார்.[6] கபானா மாநிலத்தின் ராஜா சேத்தன்ராஜ் சிங்கின் மனைவியும் ஆவார். இலக்னோவில் உள்ள லொரேட்டோ கன்னிமார் மடத்தில் கல்வி பயின்றார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Digital Sansad".
  2. http://www.paulbrass.com/files/Prb_1984_parlia.pdf
  3. "Aligarh | Uttar Pradesh Lok Sabha Constituency Elections Results 2009 Aligarh | Uttar Pradesh MP Elections Results Aligarh 2009 | Candidate of Aligarh Lok Sabha".
  4. "ls/lok07/party/07ls02".
  5. Muslims in Indian Cities: Trajectories of Marginalisation. 
  6. "Heritage in Uttar Pradesh".
  7. "Gabhana, उत्तर प्रदेश".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திர_குமாரி&oldid=3936019" இலிருந்து மீள்விக்கப்பட்டது