உஷா ராணி தோமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உஷா ராணி தோமர்
Usha Rani Tomar
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
எட்டாவது மக்களவை 1984-1989
முன்னையவர்இந்திர குமாரி
பின்னவர்சத்யபால் மாலிக்
தொகுதிஅலிகார் (உத்தரப் பிரதேசம்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅலிகார், உத்தரப் பிரதேசம், இந்தியா
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)அலிகார், உத்தரப் பிரதேசம் & புது தில்லி
முன்னாள் கல்லூரிஅலிகார், உத்தரப் பிரதேசம்
வேலைஅரசியல்வாதி

உஷா ராணி தோமர் (Usha Rani Tomar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் 8வது மக்களவை உறுப்பினராக இருந்தவரும் ஆவார்.[1][2] இவர் உத்தரப் பிரதேசத்தின் அலிகார் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தார். தோமர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Parliamentary Constituency In Aligarh". Aligarh.net.in. Archived from the original on 2018-08-31. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.
  2. "Archived copy". Archived from the original on 10 November 2013. பார்க்கப்பட்ட நாள் 5 July 2012.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_ராணி_தோமர்&oldid=3706157" இலிருந்து மீள்விக்கப்பட்டது