இந்திரா தேவி பாவ்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திரா தேவி
Indira Devi
15 ஆவது இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2018 – பதவியில்
முன்னவர் சுக்ராம் நெட்தியா
பின்வந்தவர் பதவியில்
தொகுதி மெர்டா சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி
பணி அரசியல்வாதி

இந்திரா தேவி பாவ்ரி (Indira Devi Bawri) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2018 ஆம் ஆண்டு முதல் மெர்டா சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இராசத்தான் மாநில சட்டமன்ற உறுப்பினரான இவர் இராசுட்ரிய லோக்தந்திரிக் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_தேவி_பாவ்ரி&oldid=3797583" இருந்து மீள்விக்கப்பட்டது