இந்திய இராணுவத்தில் செயல்பாட்டில் உள்ள வானூர்திகளின் பட்டியல்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இந்திய இராணுவத்தில் செயல்பாட்டில் உள்ள வானூர்திகளின் பட்டியலில் தற்போது இந்திய ராணுவத்தில் சேவையில் உள்ள இராணுவ வானூர்திகளை பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்திய வான்படை[தொகு]
இந்திய கடற்படையின் போர் வானூர்திகள்[தொகு]
படம் | வானூர்தி | மூலம் | வகை | பதிப்புகள் | எண்ணிக்கை[6] | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
![]() |
மிகோயன் மிக்-29கே | ![]() |
பல்பணி போர்விமானம் பயிற்சி வானூர்தி |
மிக்-29கே மிக்-29கேயுபி |
7 4 |
37 more on order. |
![]() |
பிஏஇ சி ஹாரியர் | ![]() |
சண்டையிடும் போர்விமானம் பயிற்சி விமானம் |
FRS51 T4 |
11 2 |
|
![]() |
டுபோலேவ் டு-142 Bear | ![]() |
கடல் சார்ந்த ரோந்து | Tu-142M | 8 | To be replaced by 24 Boeing P-8 Poseidon. |
![]() |
இல்யுஷன் Il-38 மே | ![]() |
கடல் சார்ந்த ரோந்து | Il-38SD | 5 | |
![]() |
டோர்னியர் டூ 228 | ![]() |
பயன்பாட்டு போக்குவரத்து | Do 228-101 Do 228-201 |
1 19 |
To be replaced by NAL Saras |
![]() |
எச்ஏஎல் எச்ஜெடி-16 கிரண் | ![]() |
பயிற்சி வானூர்தி | 8 | ||
![]() |
எச்ஏஎல் துருவ் | ![]() |
பயன்பாட்டு உலங்கூர்தி | 6 | ||
வெஸ்ட்லேன்ட் சீ கிங் | ![]() |
நீர்மூழ்கிக்கப்பலை எதிர்த்து போரிடுதல் தேடுதல்& மீட்பு, பயன்பாட்டு போக்குவரத்து |
14 5 |
|||
Sikorsky SH-3 Sea King | ![]() |
நீர்மூழ்கிக்கப்பலை எதிர்த்து போரிடும் உலங்கூர்தி | UH-3H | 6 | ||
![]() |
Aérospatiale SA 316 Alouette III | ![]() |
பயன்பாட்டு உலங்கூர்தி | SA316B SA319 |
30 25 |
|
Kamov Ka-25 Hormone | ![]() |
கடற்படை உலங்கூர்தி | 3 | |||
Kamov Ka-28 Helix-A | ![]() |
நீர்மூழ்கிக்கப்பலை எதிர்த்து போரிடும் உலங்கூர்தி | 10 | |||
![]() |
Kamov Ka-31 Helix-B | ![]() |
AEW | 9 | ||
![]() |
எச்பிஎல் எச்பிடி-32 தீபக் | ![]() |
அடிப்படையான பயிற்சி வானூர்தி | 8 |
இராணுவ வான்போக்குவரத்து படைப்பிரிவு (இந்தியா)[தொகு]
படம் | வானூர்தி | மூலம் | வகை | பதிப்புகள் | எண்ணிக்கை[7] | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
![]() |
எச்ஏஎல் துருவ் | ![]() |
சண்டை/பயன்பாட்டு உலங்கூர்தி | 32 | 73 more on order. | |
![]() |
எச்ஏஎல் சீடாக் / Aérospatiale SA 316 Alouette III | ![]() ![]() |
பயன்பாட்டு உலங்கூர்தி | SA 316B Chetak | 60 | To be replaced. |
![]() |
எச்ஏஎல் சீடாக் / Aérospatiale SA 315 Lama | ![]() ![]() |
பயன்பாட்டு உலங்கூர்தி | SA 315B Cheetah | 48 | To be replaced. |
பயன்பாட்டில் உள்ள மாற்ற வானூர்திகள்;
- 12 லான்செர் (இலகுரக சண்டையிடும் உலங்கூர்தி)
- 6 மி-17வி ஹிப் (போக்குவரத்து உலங்கூர்தி)
ஆளில்லா விமானங்கள்[தொகு]
இந்திய இராணுவம் முப்படைகளிலும் பல்வேறு ஆளில்லா விமானங்களை பயன்படுத்துகிறது.
படம் | வானூர்தி | மூலம் | வகை | பதிப்புகள் | எண்ணிக்கை | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
டிஆர்டிஓ நிஷாந் | ![]() |
உளவு ஆளில்லா விமானம் | 18 | Delivered 12 UAV's in 2008. | ||
![]() |
ஐஏஐ ஹெரான் | ![]() |
Strategic Role UAV | Heron I/II | 50? | |
![]() |
ஐஏஐ சர்ச்சர் | ![]() |
Searcher II | - | 100? |
இதையும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ IISS 2010, pp. 361
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-01-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-02-03 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "World Air Forces 2010". Page 17. Flightglobal.com, 31 July 2011.
- ↑ "INDIAN ATTACK HELICOPTER PROGRAMMES POWER UP". 2012-01-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-02-03 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "IAF picks Boeing's Apache Longbow combat chopper". 2012-08-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-02-03 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Indian military aviation OrBat". 2013-09-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-02-03 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-09-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-02-03 அன்று பார்க்கப்பட்டது.
வெளியிணைப்புகள்[தொகு]
ஆதார நூற்பட்டியல்[தொகு]
- International Institute for Strategic Studies; Hackett, James (ed.) (2010-02-03). The Military Balance 2010. இலண்டன்: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85743-557-5.