இந்தியாவில் வேக வரம்புகள்
Appearance
இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் வாகனங்களுக்கேற்ப அவற்றின் வேகத்தின் வரம்புகள் மாறுபடுகின்றன. 2018 ஏப்ரலில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அதிகபட்ச வேக வரம்புகளை நிர்ணயம் செய்தது. அதன்படி விரைவுச் சாலைகளில் மணிக்கு 120 கி.மீ , தேசிய நெடுஞ்சாலைகளில் 70 கி.மீ மற்றும் நகரங்களில் எம்1 வகை வாகனங்கள் 70 கி.மீ வேகத்திலும் அதிகபட்ச வேகத்தில் செல்லலாம் என நிர்ணயம் செய்தது. எம்1 வகையில் 8 இருக்கைகளுக்கு குறைவாக உள்ள பயணிகள் பயணிக்கும் வாகனங்கள் அடங்கும். மத்திய அமைச்சகத்தின் பரிந்துரைக்கு ஏற்ப குறைவான வேகங்களை அந்தந்த மாநில அரசுகளே நிர்ணயம் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.[1]
மாநிலம் | உந்துருளி | இலகு ரக வாகனங்கள் (cars) | மித ரக பயணியர் வாகனம் | மித ரக சரக்கு வாகனம் | கனரக / இணைப்பு பெட்டி கொண்டது | ஒரு இழுவை வாகனம் | பல இழுவை வாகனம் | மற்றவை |
---|---|---|---|---|---|---|---|---|
ஆந்திரப் பிரதேசம்/தெலுங்கானா[2] | 50 | குறிப்பிட்ட வேக நிர்ணயம் இல்லை (போக்குவரத்து வாகனங்களுக்கு 65 ) | 65 | 65 | 40/50 | 60 (50 இழுவை வாகனம் இருந்தால் > 800 kg) | 50 | 30 |
மகாராட்டிரம்[3] | 50 | குறிப்பிட்ட வேக நிர்ணயம் இல்லை (போக்குவரத்து வாகனங்களுக்கு 65 ) | 65 | 65 | 50 | 50 | 50 | |
தில்லி[4] | 30-70 | 25-50 | 20-40 | 20-40 | 20-40 | 20-40 | 20-40 | 20-40 |
உத்தரப் பிரதேசம்[5] | 40 | 40 | 40 | 40 | 20-40 | 20-40 | 20-40 | |
அரியானா[6] | 30/50 | 50 | 40/65 | 40/65 | 30/40 | 35/60 | 40/60 | 20/30 |
கருநாடகம் | 50 | வரையறை இல்லை தானுந்து 60 , விமான நிலைய சாலை எனில் 80, மங்களூர் மற்றும் உடுப்பி தேசிய நெடுன்சாலையில் தானுந்துகளுக்கு மட்டும் 100[7] , போக்குவரத்து வாகனங்களுக்கு 65 |
60 (KSRTC) | 60 | 60 | 40/60 | 40/60 | |
பஞ்சாப்[8] | 35/50 | 50/70/80 | 45/50/65 | 30 | ||||
தமிழ்நாடு | 50 | 60 | ||||||
கேரளா[9] | 30 (பள்ளிக்கு அருகில்) / 45 (மலைச் சாலையில்) / 50 (மாநில நெடுஞ்சாலை) / 60(தேசிய நெடுஞ்சாலை) / 70 (4 வழிப் பாதை) | 30 (பள்ளிக்கு அருகில்) / 45 (மலைச் சாலையில்) / 50 (மாநில நெடுஞ்சாலை) / 85(தேசிய நெடுஞ்சாலை) / 90 (4 வழிப் பாதை) | 30-40 (பள்ளிக்கு அருகில் /Iமலைச் சாலையில் / நகரம்) / 50-65 (மற்ற இடங்களில் / மாநில நெடுஞ்சாலை/ தேசிய நெடுஞ்சாலை) 70 (4-வழிப் பாதை) | 30-40 (பள்ளிக்கு அருகில் /Iமலைச் சாலையில் / நகரம்) / 50-65 (மற்ற இடங்களில் / மாநில நெடுஞ்சாலை/ தேசிய நெடுஞ்சாலை) 70 (4-வழிப் பாதை) | 30 (பள்ளிக்கு அருகில் /Iமலைச் சாலையில்) / 40 (மற்ற இடங்களில் /நகரம்) / 60 ( மாநில நெடுஞ்சாலை/ தேசிய நெடுஞ்சாலை) / 65 (4-வழிப் பாதை) | 25-30 (பள்ளிக்கு அருகில் /Iமலைச் சாலையில்) / 40-50 (மற்ற இடங்களில் /நகரம்) / 60 ( மாநில நெடுஞ்சாலை/ தேசிய நெடுஞ்சாலை / 4-வழிப் பாதை) | 25-30 (பள்ளிக்கு அருகில் /Iமலைச் சாலையில்) / 60 (மற்ற இடங்களில் ) / 40 - 50( மாநில நெடுஞ்சாலை/ தேசிய நெடுஞ்சாலை / 4-வழிப் பாதை / நகரம்) | 25-30 |
சான்றுகள்
[தொகு]- ↑ "Now, zip along expressways at 120 kmph as Modi government clears higher speed limits". The Financial Express. 8 February 2018. பார்க்கப்பட்ட நாள் 29 January 2019.
- ↑ "Table of Maximum Speed Limit at a Glance" (PDF). Aptransport.org. பார்க்கப்பட்ட நாள் 2014-03-04.
- ↑ "Motor Vehicles Department ( R.T.O.), Maharashtra". Mahatranscom.in. 2011-10-03. பார்க்கப்பட்ட நாள் 2013-12-30.
- ↑ "Delhi Traffic Police, New Delhi (India) - Fire Accident, Emergency Services in Delhi, Delhi Police, Fire Tenders". Delhitrafficpolice.nic.in. Archived from the original on 2013-08-20. பார்க்கப்பட்ட நாள் 2013-12-30.
- ↑ "Uttar Pradesh Transport Department". Uptransport.org. பார்க்கப்பட்ட நாள் 2013-12-30.
- ↑ "Avoidance of Over Speeding". Hartrans.gov.in. Archived from the original on 2012-03-09. பார்க்கப்பட்ட நாள் 2014-03-04.
- ↑ [1] பரணிடப்பட்டது ஆகத்து 18, 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Punjab Govt Gaz. October 19, 2007 : Department of Transport" (PDF). Prbdb.gov.in. Archived from the original (PDF) on 2012-03-14. பார்க்கப்பட்ட நாள் 2014-03-04.
- ↑ "MVDKerala - Notification on Speed Limits" (PDF). Keralamvd.gov.in. 2014-02-28. Archived from the original (PDF) on 2016-01-31. பார்க்கப்பட்ட நாள் 2014-03-19.