இந்தியாவின் முதல் நிதி ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவின் முதல் நிதி ஆணையமானது 1952 முதல் 1957 முடிய உள்ள காலத்தில் செயல்படும் விதமாக இந்தியக் குடியரசுத் தலைவரால் 1951 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் கிசித்தீசு சந்திர நியோகி ஆவார்.

உறுப்பினர்கள்[தொகு]

  • திரு. கிசித்தீசு சந்திர நியோகி, தலைவர்
  • திரு. வி.பி. மேனன்
  • திரு. நீதிபதி ஆர். கௌசலேந்திர இராவ்
  • முனைவர் பி.கே. மதன்
  • திரு. எம்.வி. இரங்காச்சாரி உறுப்பினர்-செயலாளர்
  • திரு. வி.எல். மேத்தா

வி.பி. மேனன் தனது பதவியிலிருந்து 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் நாள் விலகியதன் காரணமாக வி.எல். மேத்தா பொறுப்பேற்றுக் கொண்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members of the previous Finance Commissions: First Finance Commission". Fourteenth Finance Commission.