இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம்
இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் | |
---|---|
குற்றவியல் நடைமுறை தொடர்பாக சட்ட-விதிகளை திருத்தம் செய்து தொகுப்பது. | |
சான்று | Act No. 2 of 1974 |
நிலப்பரப்பு எல்லை | இந்தியா |
சம்மதிக்கப்பட்ட தேதி | 25 சனவரி 1974 |
தொடர்புடைய சட்டம் | |
| |
சுருக்கம் | |
குற்றவியல் சட்டங்களை நடைமுறை நிர்வாகத்திற்கு ஏற்ப திருத்தங்கள் செய்தல் |
இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Code of Criminal Procedure 1973) 1973- ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டம், இந்திய முழுமைக்கும் பொருந்துவதாகும். குற்றவியல் நீதிமன்றங்களின் வரம்புகள், அமைப்பு, ஒருங்கிணைப்பு, பலதரப்பட்ட நீதிமன்றங்களின் சட்ட வரம்புகள், அவை வழங்கக்கூடிய தண்டனைகள், நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போன்றவை இச்சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளன.
வெளி இணைப்புகள்[தொகு]
- சட்டத்தின் உரை பரணிடப்பட்டது 2011-09-15 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)