உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய சாட்சி சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய சாட்சி சட்டம் [1] என்பது 1872ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் ஆகும். இது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை மேலும் 167 பிரிவுகளை உள்ளடக்கியது. இதில் சாட்சியங்கள் பற்றியும், ஆவணங்களின் தன்மைகள் பற்றியும் நீதிமன்றத்தில் ஏற்கதக்க பொருண்மைகள் பற்றியும் உள்ளன.

வரலாறு

[தொகு]

இது சர் ஜேம்ஸ் பிடஜேம்ஸ் ஸ்டீபன் என்பவரால் முதலில் எழுதப்பட்டது. இதில் பதினொரு அத்தியாயங்களும் 167 பிரிவுகளும் உள்ளன. இது செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி 1872ஆம் வருடம் அமுலுக்கு வந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://devgan.in/iea/
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_சாட்சி_சட்டம்&oldid=3766832" இலிருந்து மீள்விக்கப்பட்டது